News January 1, 2026

மதுரை மக்களே உங்களுக்கு உதவும் முக்கிய எண்கள்

image

மதுரை மாவட்ட வட்டாட்சியா் அலுவலக எண்கள்
1.வடக்கு – 0452-2532858
2.மேற்கு – 0452-2605300
3.திருப்பரங்குன்றம் – 0452-2482311
4.வாடிப்பட்டி – 04543-254241
5.தெற்கு – 0452-2531645
6.கிழக்கு – 0452-2422025
7.மேலூா் – 0452-2415222
8.கள்ளிக்குடி – 04549-278889
9.உசிலம்பட்டி – 04552-252189
10.திருமங்கலம் – 04549-280759
11.பேரையூா் – 04549-275677

Similar News

News January 9, 2026

மதுரை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

மதுரை ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

மதுரை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 9, 2026

மதுரை: தங்கம் விலைக்கு மல்லி பூ விற்பனை.!

image

மதுரையில் மல்லிகை பூவின் விலை இன்று (ஜன.09) காலை வரை கிலோ ரூ.6000 விற்பனையானது. இந்நிலையில் தற்போது மதியம் ரூ.12 ஆயிரத்தை தொட்டு உச்சத்தை எட்டியது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. தங்க விலைக்கு நிகராக இன்று மல்லி பூ விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.

error: Content is protected !!