News January 1, 2026

தருமபுரி: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

image

தருமபுரி மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!