News January 1, 2026
மதுரை: உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் போது நேர்ந்த சோகம்.!

தேனி பெரியகுளத்தை சேர்ந்தவர் போத்தம்மாள்(60). கப்பலூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்தவர், பின் ஊருக்கு செல்வதற்காக உறவினரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். திருமங்கலம் மறவன்குளம் அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.