News January 1, 2026

மெத்தையில் கொட்டிக்கிடந்த கோடிகள் (PHOTOS)

image

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது, ED அதிகாரிகளே திகைத்துப் போகும் அளவுக்கு, ₹5.12 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளி இந்தர்ஜித் சிங் யாதவ் தொடர்பான பணமோசடி வழக்கில், அவரது கூட்டாளி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ₹8.80 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ₹35 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!