News January 1, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் விஜயசாந்தி (22) கல்லூரி மாணவி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News January 24, 2026

அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

image

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!