News January 1, 2026
திண்டுக்கல் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<
Similar News
News January 16, 2026
திண்டுக்கல்: குழந்தை வரம் பெற இங்கே போங்க

திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மற்ற பக்தர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க
News January 16, 2026
பழனி அருகே பயங்கரம்: 5 வயது சிறுவன் பலி

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் குடும்பத்துடன் பழநி கோதைமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகன் சிவா,புது தாராபுரம் சாலை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 16, 2026
திண்டுக்கல்லில் சிக்கிய 2 பேர்.. அதிரடி கைது!

திண்டுக்கல் சிறுமலை வனச்சரகத்தில் தாளக்கடை பகுதி தனியார் இடத்தில் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா உத்தரவின் படி, ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனக்காவலர்கள் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, நத்தம் கொட்டாம்பட்டியை சேர்ந்த வனராஜ் (35), கணேசன் (37) இருவரும் சந்தன மரத்தை வெட்டி கடத்த முற்பட்டனர். இதையடுத்து அவர்களை வனக்காவலர்கள் கைது செய்தனர்.


