News January 1, 2026

நாமக்கல் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<> pmay-urban.gov.in <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 7, 2026

நாமக்கல்லில் கூண்டோடு விலகல்!

image

நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு பகுதியில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாஸ்கர் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News January 7, 2026

நாமக்கல்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள்.ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!