News May 2, 2024
புற்றுநோய் பாதித்த நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: வரி செலுத்துவோர் கவனத்திற்கு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்து வரியை செலுத்துவதற்காகப் வாட்ஸ்அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 94450 61913-ஐத் தொடர்பு கொண்டு, எளிதாக வரி செலுத்தலாம். முதலில் இந்த எண்ணைச் சேமித்து ‘வணக்கம்’ எனச் செய்தி அனுப்ப வேண்டும். கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க இப்போதே வரியைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.