News May 2, 2024
கே.வி. குப்பம் அருகே மூன்று ஆடுகள் உயிரிழப்பு

கே.வி. குப்பம் தொகுதிக்குட்பட்ட சேத்துவண்டை பகுதியில் மோனிஷ் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை இன்று மர்ம விலங்கு கடித்து கழுத்து மற்றும் உடல் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. மேலும் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 19, 2026
வேலூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News March 19, 2026
வேலூரில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!