News January 1, 2026

விழுப்புரத்தில் பயங்கர தீ விபத்து!

image

விழுப்புரம் மேல் தெரு பகுதியில், பழைய பேப்பர் குடோன் ஒன்றில் நேற்று (டி-31) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. பின்னர் கரும்புகை வெளியேறியதும் இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

Similar News

News January 28, 2026

விழுப்புரம் அருகே துடிதுடித்து தொழிலாளி பலி!

image

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் இவர் விழுப்புரம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். லாரியிலிருந்து மூட்டைகளை இறக்க லாரியில் ஏற முயன்ற சரத்குமார் மின்சார கம்பியில் உரசி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக தாலுக்கா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

விழுப்புரத்தில் பயங்கர தகராறு!

image

ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த விழுப்புரம் அரசு கல்லூரி மாணவரான சஞ்சய் சுந்தரமூர்த்தியிடம் சென்று சிகரெட் தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு சுந்தரமூர்த்தி வயது வித்தியாசம் பார்க்காமல் ஏன் என்னிடம் கேட்கின்றாய் என்று கேட்டதற்கு ஆதாரம் அடைந்த சஞ்சய் உருட்டு கட்டையால் அவரை தாக்கியுள்ளார்.இது குறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர்.

News January 28, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!