News January 1, 2026
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம்!

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரி, அம்மாபேட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பார் வைத்து நடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாதவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் அந்த கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மாதவச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை சட்டவிரோத மதுபான பார் நடத்தியதற்காக கைது செய்தனர்.
Similar News
News January 2, 2026
கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 2, 2026
கள்ளக்குறிச்சி: வேலை தேடுபவரா.. வேலை ரெடி! CLICK

பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த லிங்கை <