News January 1, 2026

திருவாரூர்: இலவச பட்டா வழங்கல்

image

முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட உதய மார்த்தாண்டபுரம் அரசுப் பள்ளியில், தெற்கு பள்ளி மேட்டுப் பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இலவச குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினர்.

Similar News

News January 2, 2026

திருவாரூர்: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான வீரட்டானேஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

திருவாரூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!