News January 1, 2026

திருப்பத்தூர்: பட்டப்பகலில் துணிகர சம்பவம்!

image

நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூரை சேர்ந்தவர் மாணிக்கம் (61) இவர் வீட்டில் நேற்று (டிச.31) வாணியம்பாடி அருகே தும்பேரியை சேர்ந்த மீனா, பட்டப்பகலில் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை & ரொக்க பணத்தை திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் மூதாட்டியை கைது செய்தனர்.

Similar News

News January 2, 2026

திருப்பத்தூர்: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருப்பத்தூர்: 12ஆவது போதும்! உடனடி ரயில்வே வேலை

image

திருப்பத்தூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 2, 2026

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!