News January 1, 2026

மகளிருக்கு மாதம் ₹2,500.. அதிமுக பிளான்

image

தேர்தல் வாக்குறுதி குறித்து அதிமுக தலைமைக்கு பாஜக பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மகளிருக்கு மாதம் ₹2,500, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட பாஜக அறிவுறுத்தி இருக்கிறதாம். நிதி ஆதாரம் பற்றி கவலை வேண்டாம் என்றும், வாக்குறுதிகளுக்கு PM மோடி கேரண்டி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், வரும் தேர்தலின் கதாநாயகனாக தங்களது தேர்தல் அறிக்கை இருக்கும் என ADMK நம்புகிறதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!