News January 1, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 567
▶குறள்:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
▶பொருள்: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
Similar News
News January 29, 2026
விரைவில் தமிழக தேர்தல் தேதி.. ECI ஆலோசனை

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு ECI அழைப்பு விடுத்துள்ளது.
News January 29, 2026
இத சாப்பிட்டா ஹாஸ்பிடலுக்கே போகவேண்டாம்..!

வெள்ளை சோளத்தில் புரதம், Iron, கால்சியம், கொழுப்பு, Fibre, மாவுச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் A, E ஆகியவை அடங்கியுள்ளன. இதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் ரத்தசோகை, வயிறு பிரச்னை, சுகர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News January 29, 2026
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க..

சிறிய மண் கலசம், உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவதானியம், குங்குமப்பூ. கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வியாழக்கிழமை இரவே தயாராக வைத்து கொள்ள வேண்டும். கலசத்திற்கு விபூதி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை 6- 7 மணிக்குள் அனைத்து பொருள்களையும் கலசத்தில் போட்டு பூஜை அறையில் மகாலட்சுமி முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


