News January 1, 2026

ஈரோடு இரவு நேர முக்கிய எண்கள்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

Similar News

News January 2, 2026

ஈரோடு: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

image

ஈரோடு மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

ஈரோடு: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

ஈரோடு மாவட்டத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ?

image

ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு மேற்கு, தெற்கு மாவட்டத்தில் மொடக்குறிச்சி பெருந்துறை பவானி, வடக்கு மாவட்டத்தில் கோபி அந்தியூர் பவானிசாகர் என காங்கிரசார் பிரித்துள்ளனர். இதில் 120 விருப்ப மனு தாக்கல் ஆகியுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு மொடக்குறிச்சி கோபி தொகுதிகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கோபி மொடக்குறிச்சி தொகுதி ஏதாவது ஒன்றில் காங்கிரசுக்கு உறுதி கட்சியினர் தெரிவிப்பு.

error: Content is protected !!