News January 1, 2026
தஞ்சை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

தஞ்சை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் தஞ்சைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
Similar News
News January 15, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன. 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 14, 2026
தஞ்சாவூர்: செல்வத்தை அள்ளித் தரும் கோயில்!

பேராவூரணி அடுத்த விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவாலயத்தில் நுழைந்தாலே ஒருவர் செய்த பாவம் அனைத்தும் விளகும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்க
News January 14, 2026
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <


