News January 1, 2026

தஞ்சை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

தஞ்சை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் தஞ்சைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

Similar News

News January 2, 2026

தஞ்சை: திமுக மகளிர் மாநாடு அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜன.19ம் தேதி அன்று வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் டெல்டா மண்டலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திமுக மகளிரணியினர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 2, 2026

தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News January 2, 2026

தஞ்சாவூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி! Apply Now

image

தஞ்சாவூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!