News January 1, 2026
திருவாரூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

திருவாரூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம், கடந்த 2025-ஆம் ஆண்டில் திருவாரூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். SHARE செய்யவும்!
Similar News
News January 12, 2026
திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News January 12, 2026
திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்

திருவாரூர், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன் (42). இவர் திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த மாதம் 26-ம் தேதி விஷத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
திருவாரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


