News January 1, 2026
மயிலாடுதுறை: மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

மயிலாடுதுறை மக்களே அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்! 2025-ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
Similar News
News January 10, 2026
மயிலாடுதுறை: வெளிநாடு செல்ல ஆசையா?

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <
News January 10, 2026
மயிலாடுதுறை: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 10, 2026
மயிலாடுதுறை: புதிய ஐஜி பொறுப்பேற்பு – எஸ்.பி வாழ்த்து

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக வே. பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பும் காவல்துறை தலைவராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற காவல் உயர் அதிகாரிக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


