News May 2, 2024

இங்கி., எதிரான டி20 தொடர்: பாக்., அணி அறிவிப்பு

image

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசம் தலைமையிலான அணியில், அப்ரார் அகமது, ஆசம் கான், ஹசன் அலி, இஃப்திகார் அகமது, முகமது அமீர், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடர் மே 5ஆம் தேதியும், இங்கி., எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடர் மே 22ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

Similar News

News January 30, 2026

சற்றுமுன்: மதுபானங்களின் விலை குறைகிறது

image

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீர் மீதான வரி 110% -யிலிருந்து 60% ஆக குறைக்கப்படலாம் எனவும் Premium Wine மீதான 150% வரி 130% ஆக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைக்கப்பட்டால் மது விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

News January 30, 2026

இன்ஸ்டாவில் Re-entry கொடுத்த கோலி!

image

இன்று காலை முதலே <<18998100>>கோலியின் <<>>இன்ஸ்டா ID, ‘User not found’ என வந்ததால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர் இன்ஸ்டாவை விட்டு வெளியேறிவிட்டாரோ என பலரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், தற்போது அக்கவுண்ட் மீண்டும் Activate ஆகியுள்ளது ரசிகர்கள் உற்சாகமடைய செய்துள்ளது. அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? அவராகவே வெளியேறினாரா என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

News January 30, 2026

மெக்கானிக்கிலிருந்து ₹8,980 கோடி Contract வரை!

image

உலகப்புகழ் பெற்ற Khaby Lame, தனது பிராண்டான Step Distinctive Limited-ஐ, Rich Sparkle என்ற ஹாங்காங் நிறுவனத்திற்கு ₹8,980 கோடிக்கு விற்றுள்ளார். தனது உருவத்தை டிஜிட்டலாக உருவாக்கி, அதன் மூலம் அவர் Rich Sparkle நிறுவனத்திற்கு கன்டென்ட் உருவாக்கவுள்ளார். 2020-ம் ஆண்டு வரை மெக்கானிக் வேலை செய்து வந்த Khaby Lame, ஒரே ஒரு ரியாக்‌ஷன் மூலம், இன்று ₹8,000 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

error: Content is protected !!