News January 1, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.31) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News January 2, 2026

வேலூர்: வேலை தேடுபவரா? வேலை ரெடி! CLICK

image

வேலூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர் it!

News January 2, 2026

வேலூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)

News January 2, 2026

வேலூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

வேலூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!