News January 1, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.31) இரவு முதல் இன்று (ஜன. 1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், இன்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கள்ளக்குறிச்சி MLA செந்தில் குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி எம்ஜிஆர் புகழ் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா?

<


