News January 1, 2026

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

image

புதிய கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் 2026-ஐ ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2025-ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு புத்தாண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். வரும் காலங்கள் நம்முடையதே என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம். எதற்கும் அசராத பேராற்றலாக உருவாக வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு, இந்நொடியை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் தொடர்வோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!