News January 1, 2026
புத்தாண்டை இப்படியெல்லாமா வரவேற்பாங்க?

உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்கள் இருக்கும். சில நாடுகளில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக சில மரபுகளை கடைபிடிக்கின்றனர். எந்த நாட்டில், என்ன மரபு என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல் புத்தாண்டை வரவேற்க நீங்க என்ன செய்வீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
Similar News
News January 13, 2026
பொங்கல் நாளில் ஜன நாயகன் சென்சார் வழக்கு விசாரணை

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கில் சென்னை HC-ன் உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை பொங்கலுக்கு பிறகு ஜன.19-ல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜன.15-ல் இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.