News December 31, 2025
BREAKING: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

செங்கல்பட்டு மாவட்டம் பயனூர் அருகே வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.80,000 பணம், ஆவணகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், ரெய்டு நடந்துள்ளது.
Similar News
News January 3, 2026
சைபர் க்ரைம் எச்சரிக்கை: வீடியோ கால் மோசடிகளில் ஜாக்கிரதை!

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாசமாகப் பேசி, அதனைத் திரைப்பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் நடப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News January 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News January 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <


