News December 31, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.01) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு Artificial Limbs Manufacturing corporation of India, (ALIMCO) Auxiliary production Centre வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் முகாம் நடைபெறும் விவரங்களை மேலே உள்ளதை படித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து போலீஸ் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 15, 2026
ஆவடி: நாளை மாலை கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்!

ஆவடி மாநகராட்சி சார்பில் ஓ.சி.எப் பகுதியில் நாளை (15.01.2026) மாலை 6 மணி முதல் ‘சென்னை சங்கமம் 2026’ கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் தங்களின் விடுமுறை தினத்தைப் பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடவும் ஆவடி மாநகராட்சி இந்தச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது


