News December 31, 2025
கடலூர் மக்களே.. நாளை இதை செய்ய மறக்காதீங்க!

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
Similar News
News January 11, 2026
கடலூர்: சகல செளப்பாக்கியங்களை அருளும் கோயில்!

சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.
News January 11, 2026
JUST IN கடலூர்: கே.எஸ்.அழகிரியின் மனைவி காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எஸ்.அழகிரியின் துணைவியார் ஏ.வத்சலா இன்று (ஜன.11) காலமானார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் திருப்பணி நத்தத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜன.12) மாலை 5 மணி அளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
கடலூர்: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

கடலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.<


