News December 31, 2025
ராணிபேட்டை: டிகிரி இருக்கா? BOI-ல் placement

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 22, 2026
இராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்!

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டு கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
ராணிப்பேட்டை: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <
News January 22, 2026
ராணிப்பேட்டை: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


