News December 31, 2025

கோவை: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

image

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

Similar News

News January 3, 2026

கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில் கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். <>voters.eci.gov.in <<>> இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

கோவை: சித்தப்பாவுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!

image

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!