News December 31, 2025
பிறப்பு விகிதத்தில் இந்தியா சாதனை!

2025-ன் உலகளாவிய பிறப்பு விகித புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2.31 கோடி பிறப்புகளுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2025-ல் உலகெங்கும் தினமும் பிறந்த 6 குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை! சீனாவை (8.7 மில்லியன்) பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த சாதனை படைத்துள்ளது. உலகில் மொத்தமாக 13.23 கோடி குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இதில் பாதியளவு பேர் ஆசிய கண்டத்தில் தான் பிறந்துள்ளனர்.
Similar News
News January 23, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள்

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக நாளை முதல் UAE-யில் முதல்முறையாக முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது. உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தாா். மேலும், ரஷ்யாவும் சமரசத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.