News December 31, 2025
கடலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி

அறந்தாங்கியைச் சேர்ந்த ஹரிதாஸ் (56) என்பவர் கடலூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் மனுவில், ‘குச்சிபாளையத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு ரூ.5.13 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், இதுவரையில் வேலை வாங்கித் தரவில்லை’ என்ற புகாரின் பேரில் கடலூர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை (32) என்பவரை இன்று கைது செய்தனர்.
Similar News
News February 13, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
கடலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால்<


