News December 31, 2025

விழுப்புரம் மக்களே.. டூவீலர், கார் உள்ளதா?

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 11, 2026

விழுப்புரம்: தாயை தாக்கிய கொடூர மகன்!

image

வடநெற்குணத்தை சேர்ந்த காளியம்மாள் (77) தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 2வது மகன் ரங்கநாதன் (44), அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் பணம் கேட்டபோது, காளியம்மாள் இல்லை எனக் கூறியதால், தாய் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ரங்கநாதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 11, 2026

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.11) ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இறைச்சி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 190 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

News January 11, 2026

விழுப்புரம்: புதிய TRACTOR வாங்க 80% மானியம்!

image

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

error: Content is protected !!