News December 31, 2025
BREAKING: ஊட்டி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். மேலும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊட்டி வந்த கவர்னரை ராஜ்பவன் மாளிகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வரவேற்றார்.
Similar News
News February 9, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 9, 2026
நீலகிரி: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.


