News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை மாவட்ட காவல்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் வாகனங்களை அதிவேகமாகவும், மது போதையில் வாகனங்கள் இயக்குபவர்கள் மீதும், விதிகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் டிஎஸ்பிக்கள் தலைமையில் காவலர்கள் வாகன சோதனை நடக்கும். மாவட்டம் முழுவதும் 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 2, 2026
தருமபுரி: கடன் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெற..!

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.
News January 2, 2026
தருமபுரி: 10th PASS போதும், ரூ.37,815 சம்பளத்தில் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <
News January 2, 2026
தருமபுரி: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)


