News December 31, 2025
அனைவருக்கும் மாதம் ₹5,000 தரும் சூப்பர் திட்டம்

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹5000 வரை பென்ஷன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹210-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹5,000 கிடைக்கும். 40 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம். இதற்கு வங்கிக்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE.
Similar News
News January 13, 2026
நீலகிரி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
நடப்பு ஐபிஎல் சாம்பியனுக்கு வந்த சோதனை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களால் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் RCB அணியின் Home Game-கள் நவிமும்பை (5 போட்டி), ராய்ப்பூருக்கு ( 2 போட்டி) மாற்றப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


