News December 31, 2025

காஞ்சி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <>இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News January 3, 2026

காஞ்சிபுரம: 16 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்!

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 274 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டங்களின் வரவு–செலவு கணக்குகளுக்கான 26வது சுற்று சமூக தணிக்கை நாளை (ஜன.03) நடைபெற உள்ளது. இதற்காக நரப்பாக்கம், விஷார், வல்லம் உள்ளிட்ட 16 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 2, 2026

காஞ்சிபுரம்: வாழ்க்கையின் அனைத்து தடைகளும் நீங்க..!

image

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சி மேற்றளி, இந்த ஆண்டிலும் ஆன்மீகச் சுடர் வீசும் ஒரு உன்னதத் தலமாகத் திகழ்கிறது.இறைவனின் இருப்பிடம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதால், இது ‘மேற்றளி’ என்று அழைக்கப்படுகிறது. கல்வி & கலை ஞானம், தடைகள் நீங்குதல், முக்திப் பெறுதல், போன்ற ஆன்மிக சக்தி பெறுவது பக்தர்களின் அழியாத நம்பிக்கையாக நிகழ்கிறது. ஷேர்!

News January 2, 2026

காஞ்சிபுரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

error: Content is protected !!