News December 31, 2025
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன், நேற்று (டிச.30) இரவு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரகத்திற்கு டிஐஜி’யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி’யாக பணியாற்றி வந்த சாய்பிரனீத், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி’யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 25, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 24, 2026
விழுப்புரம்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

விழுப்புரம் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<


