News December 31, 2025
திருப்பத்தூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

திருப்பத்தூர் மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான், வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். <
Similar News
News January 26, 2026
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாழ்த்து

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தில் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டிற்கும் ஏதாவது நல்லது செய்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குடியரசை போற்றுவோம் நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 26, 2026
திருப்பத்தூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04179 – 222290தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 25) இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


