News December 31, 2025

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tn<>agrisnet.tn<<>>.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

image

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

error: Content is protected !!