News December 31, 2025
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.31), 22 கேரட் கிராமுக்கு ₹50 குறைந்து ₹12,550-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,00,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18718427>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
Similar News
News February 9, 2026
திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர்

வாணியம்பாடி அதிமுகவைச் சேர்ந்த Ex அமைச்சர் நீலோபர், திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2021-ல் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, அதிமுக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தாலும், கே.சி.வீரமணிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். இதனால், பிப்.14 அன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 32 *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி *தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை *வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News February 9, 2026
சரத் பவார் ஹாஸ்பிடலில் அனுமதி

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த NCP தலைவர் சரத் பவார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த அவரின் நிலை சற்று மோசமானதால், புனேவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். 84-வயதாகும் சரத் பவாருக்கு இருமல் மற்றும் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


