News May 2, 2024

தென்காசி நகராட்சி சேர்மனுடன் சந்திப்பு

image

தென்காசி நகராட்சியில் இன்று மமக 21வது கிளையின் சார்பாக நகராட்சி கவுன்சிலர் அபுபக்கர் தலைமையில் நகராட்சி சேர்மன் சாதிரை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, சொர்ணாபுரம் ரோடு மாட்டு அருப்பு நிலையம் கீழ்புறம் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News

News March 24, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 24ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!