News December 31, 2025
விருதுநகர்: விபத்தில் சிக்கி கவுன்சிலர் பரிதாப பலி

சாத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக தெய்வானை (55) இருந்து வந்தார். இவர் நேற்று டூவீலரில் தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை பள்ளத்தில் டூவீலர் தடுமாறியதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
விருதுநகர்: ஊருக்கு கிளம்பியாச்சா.? GOOD NEWS

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் விருதுநகருக்கு பயணிக்கும் பயணிகளிடம் அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9025723800 என்ற எண்ணில் கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை கூறியுள்ளது. இந்த நல்ல தகவலை உடனே SHARE பண்ணுங்க
News January 12, 2026
விருதுநகர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

விருதுநகர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 12, 2026
விருதுநகர்: ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <


