News December 31, 2025

பொங்கல் பரிசு பணம்.. அரசு முக்கிய அறிவிப்பு

image

ஜன.2-க்குள் பொங்கல் பரிசு டோக்கன்களை அச்சிட்டு தயார் நிலையில் வைக்க கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசாக ₹5,000 தரவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், ₹3,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி, புத்தாண்டு வாழ்த்து செய்தியுடன் CM ஸ்டாலின் அறிவிக்கவுள்ளாராம். அதன்பிறகு, பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் தேதி தனியே தெரிவிக்கப்படும்.

Similar News

News February 2, 2026

தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

image

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

error: Content is protected !!