News May 2, 2024
சுட்டிக்காட்டிய வே டூ – உடனடி நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் நேற்று வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News March 15, 2026
நாகை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
நாகை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News March 15, 2026
நாகை: திமுகவில் இணைந்த 40 குடும்பத்தினர்!

நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் இருந்து 40 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள்மாற்றுக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து திமுக நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன் தலைமையில், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலையில் தங்களை நேற்று திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


