News December 31, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று டிச.30 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 10, 2026

புதுகை: தவறி விழுந்து பரிதாப பலி!

image

புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறை சாலையில் (பிப்.8) அன்று கொள்ளு பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு கருப்பையா (57) பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா அளித்த புகாரில் பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2026

புதுகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

புதுகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு<> க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!