News December 31, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 10, 2026
மயிலாடுதுறை: எஸ் பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து காவல்துறை அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
News February 10, 2026
மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 404 மனுக்கள்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மக்கள்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 404 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News February 10, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல் இன்று(பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


