News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர்கள் தொடர்ச்சியாக தங்களது விண்ணப்பங்களை அந்தந்த தொகுதியில் வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.