News December 30, 2025

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Similar News

News December 31, 2025

தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

image

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <>இங்கு CLICK<<>> செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க

தூத்துக்குடி: ரயிலில் இருந்து தவறி விழுந்த +2 மாணவர்

image

கோவில்பட்டியை சேர்ந்த +2 மாணவர் முகேஷ் (17). இவர் கேரளா செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்த வீராணி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து முகேஷ் தவறி கீழே விழுந்தார். தண்டவாளத்தின் அருகே கால் முறிந்த நிலையில் கிடந்த முகேஷை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!