News December 30, 2025

குழந்தைகளுக்கு கண்டிப்பா இத சொல்லிக்கொடுங்க!

image

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டதா? நிதி & சேமிப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள் ➤அத்தியாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்களை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொடுங்கள் ➤வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ➤தேவையில்லாத கடன்களை வாங்குவதால் வரும் விளைவுகள் பற்றி கற்றுக்கொடுங்கள் ➤காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரையுங்கள். SHARE.

Similar News

News January 7, 2026

விஜய்யை சந்தித்தது உண்மைதான்: பிரவீன்

image

ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியானது. தமிழக அரசின் கடனை உ.பி.,யுடன் அவர் ஒப்பிட்டு பேசியதும் திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய்யை சந்தித்தது உண்மை தான், ஆனால் என்ன பேசப்பட்டது என்பது பற்றி சொல்ல முடியாது என பிரவீன் கூறியுள்ளார். மேலும், கடன் விவகாரம் பற்றி ஒப்பிட்டதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

image

ஆபரண தங்கத்தின் விலை இன்று(ஜன.7) கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,870-க்கும், சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹1,02,960-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,440 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 7, 2026

ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம்!

image

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பதிவு செய்தவர்கள் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் டோக்கன் தரப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்புவர்கள் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை <>இங்கே<<>> கிளிக் செய்து பதிவு செய்யலாம். SHARE IT!

error: Content is protected !!